Share it if you like it
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் கடந்து செல்வதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..
பிரஷாந்த கிஷோருக்கு 350 கோடி வழங்கியது குறித்து உதயநிதியிடம் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
தத்தீ மவன்
பிறகெப்படி புத்தீயா பேசுவான் ?!!ஐய்யகோ அம்பூட்டும் போச்சா சோனமுத்தா 🤔 pic.twitter.com/CFFRkXaHDv
— Ravisankaran Ra C (@ravigarments) December 15, 2020
Share it if you like it
Modi ku jalra adikum mediyaan worst