Share it if you like it
உலக செஸ் சாம்பியன் பட்டப் போட்டியில் இரண்டாது இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிரக்ஞானந்தவின் சாதனை இந்திய இளைஞர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளதாகவும் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த அவரை வாழ்துவதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளார்.
Share it if you like it