ச்சீச்சீ… திருமாவா இப்படி… ஏர்போர்ட் மூர்த்தி ‘சீக்ரெட்’!

ச்சீச்சீ… திருமாவா இப்படி… ஏர்போர்ட் மூர்த்தி ‘சீக்ரெட்’!

Share it if you like it

திருமாவளவனை எந்தளவுக்கு பொளந்து கட்ட முடியுமோ, அந்தளவுக்கு பொளந்து கட்டி வருகிறார் ஏர்போர்ட் மூர்த்தி. அந்த வகையில், திருமாவைப் பற்றிய சீக்ரெட் ஒன்றை உடைத்திருக்கிறார். இதுதான் திருமாவா இப்படி… ச்சீச்சீ என்று முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவரது கட்சியில் இருந்தவர் வக்கீல் ஏர்போர்ட் மூர்த்தி. தற்போது புரட்சித் தமிழகம் என்கிற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவர், திருமாவளவனின் ஒட்டுமொத்த ரகசியங்களையும் அறிந்தவர். ஆகவே, திருமாவளவனை பற்றி அவ்வப்போது சில ரகசியத் தகவலை கசிய விடுவார்.

அதன்படி, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவனைப் பற்றிய மிக மிக ரகசியமான தகவலை சொல்லி இருக்கிறார். இந்த தகவல்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், ச்சீச்சீ திருமாவளவனா இப்படி என்று முகம் சுளிக்கின்றனர்.

திருமாவளவனைப் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ஏர்போர்ட் மூர்த்தி? கீழே உள்ள வீடியோவை கிளக் செய்து பாருங்கள்.


Share it if you like it