Share it if you like it
கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதபோதகர் கூறியதாவது.
அரசாங்க பதிவேட்டில் 3.5% கிறிஸ்தவர்கள் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவன் கொடுக்கிற சலுகையும், வேலை வாய்ப்புக்களையும், தூக்கி எறிந்து விட்டு அரசு கெஜட்டில் உங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள். 35% கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
நடுநிலை நக்கி இந்துக்களே.இதைக்கேட்டாவது திருந்துக.
இந்துக்கள் மட்டும்தான் மதமாற்றுவது இல்லை.
எல்லா மதத்தையும் ஒன்றாக பாவிக்கிறோம்— Jss (@SivasankaranJ) March 15, 2021
Share it if you like it