இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 28-08-2023 காலை 0830 மணி முதல் 29-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கோடம்பாக்கம் (சென்னை) 7;
வானகரம், அண்ணாநகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 6;
சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்) தலா 5;
திருவாலங்காடு, ஆவடி, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம், அயனாவரம் தாலுகா அலுவலகம், ஐஸ் ஹவுஸ், கொளத்தூர், மலர் காலனி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை) தலா 4;
பாலர் அணைக்கட்டு, ஆற்காடு, இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), செங்குன்றம் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர், எம்ஜிஆர் நகர், தேனாம்பேட்டை, மதுரவாயல், மணலி, அண்ணா பல்கலைக்கழக ARG, திரு.வி.க நகர், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்ப்பேட்டை (சென்னை), மணப்பாறை (திருச்சி), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 3;
வாலாஜா (இராணிப்பேட்டை), ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், கொரட்டூர், சோழவரம், திரூர் KVK AWS (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), துறையூர் (திருச்சி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு (மதுரை), பெரியார் (தேனி), இரணியல் (தேனி), கன்னியாகுமரி) தலா 2;
வாணியம்பாடி (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர், சென்னை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செம்பரபாக்கம், செம்பரம்பாக்கம் ARG, குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஏழுமலை (மதுரை), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1.


Share it if you like it