கம்யூனிஸ்ட் கட்சி  தொண்டர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மேற்கு வங்கம் குரல் கொடுக்காத இரக்கமற்ற தோழர்கள்..!

கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மேற்கு வங்கம் குரல் கொடுக்காத இரக்கமற்ற தோழர்கள்..!

Share it if you like it

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள். அப்பாவி பொது மக்கள், பா.ஜ.க தொண்டர்கள், அக்கட்சியின் நிர்வாகிகள், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், மற்றும் பொது சொத்துக்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

எதற்கெடுத்தாலும் பா.ஜ.க, மோடி, மீது வீண் பழியை சுமத்தி வரும் அருணன், கனகராஜ், சுந்தரவள்ளி, போன்றவர்கள். தனது கட்சியை சேர்ந்த நபர்களின்  படுகொலைக்கு கூட தனது கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/CPIM_WESTBENGAL/status/1389486352580943873


Share it if you like it