Share it if you like it
தெய்வ புலவர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததற்கு அலறியவர்கள். தமிழ் மொழியையும், கம்பன், வள்ளுவன், நமது முன்னோர்கள் வழங்கி சென்ற புனிதமான நூல்களை மிகவும், கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்த. ஈ.வெ.ரா-வை கூட்டத்தை திருமா, வைகோ, ஸ்டாலின் போன்றவர்கள் கண்டித்தார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
- தமிழ் காட்டு மிராண்டி மொழி
- திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம்
- சிலப்பதிகாரம் வேசி நூல்
இந்நிலையில் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள். பெண் ஏன் அடிமையானாள்? என்னும் புத்தகத்தில் ஈ.வெ.ரா மிக கீழ்த்தரமாக பெண்களை குறித்து தெரிவித்த கருத்துக்களை இக்காணொளியில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகா, இதவல்லவா சிந்தனை. pic.twitter.com/TUGTYClQ0s
— Krishna Kumar Murugan (@ikkmurugan) April 11, 2021
Share it if you like it