Share it if you like it
மாற்று மத வழிபாட்டு தளங்கள் முன்பு இல்லாத ஈ.வெ.ரா சிலை கோவில் முன்பு மட்டும் ஏன்?
கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன், கடவுளை பரப்பியவன் காட்டுமிராண்டி, கடவுளை வணங்குபவன் முட்டாள் என்பதும் அதை திட்டமிட்டே ஹிந்து கோயில்களின் எதிரில் மட்டும் வைப்பதும் எப்படி இந்த நீதிமன்றங்களுக்கு இத்தனை நாட்களாக சட்ட விரோதமாக தெரியவில்லை?
தமிழகத்தில் ஹிந்து கடவுள் சிலைகளை அவமதித்தல் கூட போடாத குண்டாஸ் வழக்கு இந்த சிலையை அவமதித்தல் அரசு போட்டுவிடும். அந்த அளவுக்கு பக்தர்களை கொண்ட சக்தி வாய்ந்த சிலை. கூடிய விரைவில் இதற்க்கு அலகு குத்தி, காவடி எடுத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. கடந்த ஆண்டு September 17, 2020 அன்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருந்தார் பிரபல ஓவியர் வர்மா..

ஒரு பொய்யான தகவலை தங்கள் கட்சிக்காக பாட புத்தகத்தில் எழுதி மாணவர்களை மூளை சலவை செய்ததற்கு திமுக திக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அடுத்து இந்து கோவில்கள் முன் உள்ள அனைத்து ஈவேரா சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்று மாரிதாஸ் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்..
Share it if you like it