பெண் ஏன் அடிமையானாள் என்னும் புத்தகத்தில் ஈ.வெ.ரா இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
முதல் மனைவி, மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட, மறுமணம் செய்துகொள்ளப்படுவதை சுயமரியாதைக் கொள்கை ஆதரிக்கிறது. –பெண் ஏன் அடிமையானாள். பக்கம் 43.
மனுநீதியில் இல்லாத வாசகத்தை குறிப்பிட்டு, ஒட்டு மொத்த தமிழக பெண்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுப்படுத்தி பேசிய திருமாவளவன், சுந்தரவள்ளி போன்றவர்கள். ஈ.வெ.ரா.,வின் கருத்திற்கு தனது கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, அல்லது போராட்டத்தை மேற்கொள்வார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"எனக்கு சமஸ்க்ரிதம் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பை பார்த்தே நான் பேசினேன். யார் மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியாது" : திருமாவளவன்.
அதாவது அந்நியர்களின் சொல்லை கேட்டேன். நமது கலாச்சாரத்தை நாசமாக்கினேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம்.
நாராயணன் திருப்பதி.
— Narayanan Thirupathy (@Narayanan3) October 30, 2020
"எனக்கு சமஸ்க்ரிதம் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பை பார்த்தே நான் பேசினேன். யார் மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியாது" : // திருமாவளவன்.
// எவன் எதை எழுதினாலும் அதை படித்துவிட்டு, வாந்தி எடுக்க வேண்டியது. தவறான கருத்தை வெளியிடுவதற்கு முன்னால் அதை பற்றி ஆராய வேண்டாமா.?
— R Kesava Raman Yadav (@kesavaessar) October 31, 2020