ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்- பராக் ஒபாமா பெருமிதம்..!

0
1858
ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்- பராக் ஒபாமா பெருமிதம்..!

உங்கள் பாக்கெட்டில்  உள்ள பொருட்களை பற்றி கூற முடியுமா என்று அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த பொழுது பெண் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு தன் பாக்கெட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து காண்பித்தார். அதில் ஜெபமணி, சிறிய புத்தர் சிலை மற்றும் ஒரு சிறிய அனுமன் சிலையை இருந்தது..

நான் நம்பிக்கை இழக்கும் சமயத்தில் மற்றும் அசதியாக இருக்கும்பொழுது இவற்றை எடுத்துப் பார்ப்பேன். அப்போது, எனக்கு புது தெம்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார் ஒபாமா…  இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

  • இந்தோனேசியாவில் தனது பாட்டியுடன் வசித்தபோது ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை கேட்டு வளர்ந்தவன்
  • இந்திய கலாச்சாரம், அவர்களின் கடவுள்களை தான் மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்…
ஒபாமாவுடன் அனுமன் சிலை:உடனடியாக மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறார்| Dinamalar
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாக்கெட்டில் உள்ள பொருட்களில் அனுமன் சிலையும் உள்ளதை காணலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here