ஆதாரம் இதோ- ஸ்டாலினை தெறிக்க விட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி..!

ஆதாரம் இதோ- ஸ்டாலினை தெறிக்க விட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி..!

Share it if you like it

திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெறுவது இல்லை.. மாறாக அவருக்கே பெரும் பாதகமாக மாறி வருகிறது என்பது நிதர்சனம். அண்மையில் திமுக தலைவர் தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை ஆதாரத்தோடு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/100002320273965/posts/3374248009329175/?app=fbl


Share it if you like it