சீமான் கூறிய கால்பந்து வீரர் மாரடோனா கதை..!

சீமான் கூறிய கால்பந்து வீரர் மாரடோனா கதை..!

Share it if you like it

அருணன் பாராட்டிய சீமான் வெளியிடும் காணொளிகள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் இவ்வேளையில். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரடோனா கதை என்று மீண்டும் ஒரு  காணொளியை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை தமிழன் என்று நிருபிக்க தவறிய சீமான் (ஆதாரங்கள்)

Share it if you like it