ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பாகவத் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய ஆஸ்திரேலிய தூதர்..!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பாகவத் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய ஆஸ்திரேலிய தூதர்..!

Share it if you like it

இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் (High Commissioner) Barry O Farrell அண்மையில் நாகபுரி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்று ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் டாக்டர் திரு. மோகன் பாகவத் அவர்களை சந்தித்து… கொரோனா தொற்றுபரவலை தடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஆற்றி வரும்  நிவாரணப் பணிகளை  வெகுவாகப் பாரட்டி தனது நன்றியினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it