இடையூறு ஏற்படுத்தி விதிமீறல் செய்த தி.மு.க…!

இடையூறு ஏற்படுத்தி விதிமீறல் செய்த தி.மு.க…!

Share it if you like it

நேர்மை, சட்டம், நியாயம், என்று மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் தி.மு.க நிர்வாகிகள்…. தனது கட்சி தலைவரை வரவேற்கும் நோக்கில் விதிமுறைகளை மீறி சாலையில் கொடி கம்பங்களை நட்டு வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/Writer_Naina/status/1333974858623975424


Share it if you like it