இந்தியரை பாராட்டிய ஐ.நா., – ஹாலிவுட் வரிசையில் நம்ம பசுபதி

இந்தியரை பாராட்டிய ஐ.நா., – ஹாலிவுட் வரிசையில் நம்ம பசுபதி

Share it if you like it

கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.,வின் ‘சிறப்பு மனிதநேய விருது’ வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்த சோனு சூட், ‘எந்த எதிர்பார்ப்பும் இன்றி என் நாட்டு மக்களுக்கு உதவி செய்கிறேன். ஐ.நா., அளித்துள்ள இந்த அங்கீகாரம் சிறப்பு மிக்கது. அரிய மரியாதையை எனக்கு வழங்கி கவுரவித்துள்ளது’ என்றார்.

இதற்கு முன் இவ்விருதினை, ஹாலிவுட் பிரபலங்களான லியோனார்டோ டிகாப்ரியோ, ஏஞ்சலினா ஜோலி, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஆகியோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it