ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும். பிரிவினைவாத தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் மெஹபூபா முப்திக்கு எதிராக.. சமூக ஆர்வலர் ஜவாத் குரேஷி தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்..
- “இந்தியா என் இயத்தில் உள்ளது.. அதில் உள்ள மூவர்ணத்தை யாராலும் பிரிக்க முடியாது..
- இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்
- என் நெஞ்சை பிளந்தாலும் இந்தியாவின் தேசிய கொடியே தெரியும்..!
- வாழும் நாட்டிற்கு விசுவாசமாக உள்ள இவரை போன்ற புனித ஆத்மாக்களை பார்த்தாவது திமுக, திக, பிரிவினைவாதிகள், தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
Goose bumps , must watch this video .
Reaction of political activist Javaid Qureshi on Mehbooba Mufti’s press conference in which she said that, she would not raise India’s National Flag.
Javaid said that "we will sacrifice every drop of our blood for our flag & country India." pic.twitter.com/Hbht2f6AW8
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) October 24, 2020
Political Activist Javaid Qureshi from north Kashmir hold a protest against Mehbooba Mufti and burn her effigy over the inflammatory statements.
He said that "J&K is an integral part of our country and we will sacrifice every drop of our blood for our flag & country India." pic.twitter.com/VOCe4nepBE
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) October 24, 2020