கருணாநிதி செய்த தவறை எம்.ஜி.ஆர் மீது சுமத்திய ஸ்டாலின்..! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..!

கருணாநிதி செய்த தவறை எம்.ஜி.ஆர் மீது சுமத்திய ஸ்டாலின்..! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..!

Share it if you like it

தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாடிக்கையாக மாறிவிட்டது. வடிவேலுக்கு பிறகு மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்களால், அதிகம் விமர்சனம் செய்ய கூடிய நபராக மாறி வருகிறார். திமுக தலைவர் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த குற்றத்தை எம்.ஜி.ஆர் மீது சுமத்திய ஸ்டாலினை வறுத்தெட்டுத்த நெட்டிசன்கள். அதுகுறித்த காணொளி ஒன்று  தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..


Share it if you like it