கற்பழிப்பா அது ஒரு சிறிய சம்பவம் காங்கிரஸ் அமைச்சரின் வன்மம் நிறைந்த கருத்து..!

கற்பழிப்பா அது ஒரு சிறிய சம்பவம் காங்கிரஸ் அமைச்சரின் வன்மம் நிறைந்த கருத்து..!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது குறித்து அம்மாநில அமைச்சர் சிவ் தஹாரியா இவ்வாறு கூறியுள்ளார்.

பால்ராம்பூர் கற்பழிப்பு ஒரு சிறிய சம்பவம், ஆனால் (உத்தரபிரதேசம்) ஹத்ராஸ் சம்பவம் ஒரு பெரிய குற்றம்.. என்று கருத்து தெரிவித்து இருப்பது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it