குடியுரிமை சட்டத்திற்காக பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திற்காக பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்தும், பொய் செய்திகளை பரப்பும் அரசியல் கட்சிகள் மற்றும் தேச விரோதிகளை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும்திரளான பா.ஜ.கவினரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.


Share it if you like it