கேஜிஎப் 2 டீசர், சலாம் ராக்கி பாய் ..!

கேஜிஎப் 2 டீசர், சலாம் ராக்கி பாய் ..!

Share it if you like it

கேஜிஎப் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் டீசர் வரும் 21 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேஜிஎப் 1 திரைப்படமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பெரும்வெற்றிபெற்றது. அதன் அடுத்த பாகமாக கேஜிஎப் 2 தயாராகிவருகிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேஜிஎப் 2 படத்தின் பர்ஸ்ட்லுக் டீசர் 21 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படமானது யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சலாம் ராக்கி பாய் ..!


Share it if you like it