சிறுபான்மை மக்களை ஏமாற்றும் திமுக நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் திமுக நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

Share it if you like it

திமுக ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, பண்டிகை, திருவிழாக்களை, இழிவுப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் கட்சியாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஹிந்துக்களின் உணர்வுகளை கடுமையாக விமர்சனம் செய்யும் திமுக.  இஸ்லாமிய மக்களையும் வெளிப்படையாகவே ஏமாற்றி வருவதை அப்பாவி இஸ்லாமிய பெருமக்கள் அறிந்திருக்கவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்கு கூட திமுக சீட்டு வழங்கவில்லை. என்பதில் இருந்தே அக்கட்சியின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும்.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொள்ளும் உதயநிதி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின். சிறுபான்மை மக்களின் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது. அவர்களின் ஒட்டிற்காவே தவிர, அழைக்கும் நபர்களின் கடவுளை மதித்தோ அல்லது அன்பிற்காகவோ செல்லவில்லை என்பதை, எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it