இமாசலபிரதேச மாநிலத்தில் உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பாரதப் பிரதமர் மோடி வாஜ்பாய் பெயரை சூட்டி இன்று திறந்து வைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கும் சீனாவின் கொட்டத்தை முற்றிலும் ஒடுக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.
#WATCH | Himachal Pradesh: PM Narendra Modi travels from South Portal of Atal Tunnel at Rohtang to North Portal of the tunnel located in Sissu, Lahaul Valley. (Source – DD) pic.twitter.com/JDbKdDk4iJ
— ANI (@ANI) October 3, 2020
#Modiji#AtalTunnel
அடல் சுரங்கத்தை திறந்து வைத்த பிரதமர் தன்னந்தனியாக 1 கி மீ வரை நடந்து சென்று பார்வையிட்டார் ஸ்ரீ மோதி ஜி .ஜெய் ஹிந்த் . pic.twitter.com/nJqBdnCvGL
— RV 🇮🇳 (@Radhiga_v) October 3, 2020
Boosting Connectivity, Helping Citizens! #AtalTunnel pic.twitter.com/OENakLPefl
— PMO India (@PMOIndia) October 3, 2020