சீன அதிபருக்கு முட்டு கொடுத்த பிரபல இந்திய பத்திரிக்கை…!

சீன அதிபருக்கு முட்டு கொடுத்த பிரபல இந்திய பத்திரிக்கை…!

Share it if you like it

இந்திய எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து அடாவடியான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்திய தரப்பும் தக்க பதிலடியை வழங்கி வருகிறது. இந்நிலையில் சீனா குறித்த ஒரு பக்க செய்தியை தி ஹிந்து பத்திரிக்கை வெளியிட்டு இருப்பது இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it