சீன படைகள் லடாக் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் இந்தியா திட்டவட்டம்!

சீன படைகள் லடாக் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் இந்தியா திட்டவட்டம்!

Share it if you like it

இந்திய-சீன எல்லை தொடர்பாக இருநாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு!

இந்தியா, சீனாவிற்கு, இடையில் கடந்த 30 நாட்களாக லாடக் எல்லை பகுதியில்  பிரச்சனை நீடித்து வருகிறது. இரு நாடுகள் மத்தியில் இப்பிரச்சனை கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் இன்று காலை பேச்சு வார்த்தை துவங்கியது.

இந்திய தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார்.  லாடக் எல்லையில் பதற்றத்தை குறைக்க சீன ராணுவ படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Share it if you like it