Share it if you like it
மகாராஷ்டிராவில் பலத்த மழையின் காரணமாக அம்மாநிலம் தற்பொழுது வெள்ள காடாக மாறியுள்ளது. மும்பை பகுதியை சேர்ந்த காந்தா மூர்த்தி கலான் (50) என்னும் பெண்மணி தன் உயிரையும் பொருட்படுத்தாமல். தான் நிற்கும் பகுதி அருகே யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, மட்டுமில்லாமல் பல நபர்களின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
50-year-old Kanta Murti Kalan, stood for 7 hours near an open manhole, on a waterlogged road in Mumbai.
She was alerting people so that no one falls into the manhole & saved 100s of lives. pic.twitter.com/JwOsgmCMoH
— Anshul Saxena (@AskAnshul) August 10, 2020
Share it if you like it