தமிழக சுகாதாரத்துறையை தொடர்ந்து இழிவுபடுத்தும் வசூல் ராஜா MBBS!

தமிழக சுகாதாரத்துறையை தொடர்ந்து இழிவுபடுத்தும் வசூல் ராஜா MBBS!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார்.

தமிழகத்தை விட கேரளம் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளார்.  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கடுமையாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையின் தியாகத்தை, கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாச நடிகர் கமலின் பேச்சு அமைந்துள்ளதையே இது காட்டுகிறது என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it