திமுக உறுப்பினர்களை கைது செய்..! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம்!

திமுக உறுப்பினர்களை கைது செய்..! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம்!

Share it if you like it

பட்டியல் இன மக்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆர்.எஸ் பாரதி மற்றும் தயாநிதி மாறனை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆர்.எஸ். பாரதியை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

blank

புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அந்தியூர், கரூர், குமாரபாளையம், வந்தவாசி, திருச்செங்கோடு, பெரம்பலூர். திருவள்ளூர். திருத்தணி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவிற்கு எதிராக அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it