அப்பாவிற்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என்று புதிய சரித்திரத்தை தமிழகத்தில் படைத்து இருக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு சில ஊடகங்களை தவிர அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சன் குடும்பத்தின் மான்கறி உதயநிதி குற்றவாளி சசிகலா குறித்து பேசுவது நகைச்சுவையின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/saisrini129/status/1314131828693823489
அண்ணே, அந்த 2ஜி கேஸ்ன்னு ஏதோ ஒன்னு விசாரணை நடந்துட்டு இருக்காம். அதப்பத்தியும் இந்த மீடியாக்காரன் நியூஸே போட மாட்டேங்கறான். உங்க சேனல்லயாவது நியூஸ் போடுங்களேன். pic.twitter.com/Gh72S7PFWN
— Suresh Kumar (@suressu) October 8, 2020
முதல்ல 10 வருசத்துக்கு முன்னாடி அந்த ஹம்மர் கார் 🚗 வாங்குனது எப்படினு சொல்லுங்க pic.twitter.com/8uv7GpK22c
— Krish Venkat Ragavan 🇮🇳 (@KVRJI) October 8, 2020
உன்னைய மாதிரி வள வள'ன்னு பேசல.. திருவாரூர்ல பீப்பி ஊதிக்கிட்டு இருந்தவன், திருட்டு ரயில் ஏறி மெட்ராஸ் வந்து உலக பணக்காரர் ஆனது எப்படி? அத மட்டும் சொல்லு.. pic.twitter.com/VNhIWZtDok
— Vijay Selvaraj (@iamvj89) October 8, 2020
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே
ஊழல் செய்து பணம் சம்பாதித்து பொழப்பு நடத்திக் கொண்டு இருப்பவர்கள் இதை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை
— தலைவாசல் V.Thiyagarajan. (@ThiyaguADMK) October 8, 2020