பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் தற்பொழுது தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது… ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு ஜாதி, மதம், இனம், மொழி, என்று மக்களை பிரித்து அரசியல் தொழில் நடத்தும் வியாபாரிகள் இருக்கும் வரை.
தொண்டர்களின் மத்தியில் ஆபாசமாகவும், அருவக்க தக்கவகையில், பேசும் தலைவர்கள் இருக்கும் வரை.. தமிழகத்தில் பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்… இவர்களை போன்ற தலைவர்களை மக்கள் முழுமையாக புறக்கணித்தால் மட்டுமே தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்று திமுக நிர்வாகி மற்றும் சீமான் பேசிய காணொளியையும் தங்கள் கருத்தையும் மக்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
விஜய் சேதுபதி மகள் என்று இல்லை, எந்தப் பெண்ணையும் ஆபாசமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கவேண்டியது. ஆனால் மேடையில் ஐட்டம் என்று பேசும் கமல்நாத் போன்ற தலைமைகளைக் கொண்ட இடதுசாரிகள், கனிமொழியால் கண்டிக்கப்படாத ஆபாசவாந்தி எடுக்கும் திமுகவினர் கண்டிப்பது அயோக்கியத்தனம்👇🏼 pic.twitter.com/f7cMGSaix2
— Madan Ravichandran (@MadanRavichand4) October 20, 2020
தலைவன் ஒழுங்கா இருந்தால் தொண்டன் ஒழுங்கா இருப்பான் வன்முறையாகவும் ஆபாசமாகவும் இவன் பேசுவதை மக்கள் கேட்டு கேட்டு பல பாலியல் துன்பங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது இதே போல திமுக தொண்டர்களும் இவர்களை எல்லாம் என்ன செய்வது? pic.twitter.com/S7rpcznJvp
— ANNAPOORANI (@annapoorani_2) October 21, 2020