இந்தியாவிற்கு எதிராக பேசுவது, அப்பாவி மக்ககளை போராட்டத்திற்கு தூண்டுவது, உண்மைக்கு மாறான கருத்தினை கூறுவது என்று தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்து தெரிவித்து வரும் நபராக திருமுருகன் காந்தி உள்ளார் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் என். நடராஜனுக்கு வாழ்த்து கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல்.. விளையாட்டிலும் ஜாதியை பார்க்கும் இவரை போன்ற வன்மம் நிறைந்த நபர்களால், தான் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை அதிகரித்து வருகிறது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…
வாழ்த்துகள் நடராசன்!
உயர்சாதி 'நூல்' கும்பலுக்கு எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள்
எம் இளைஞர்களுக்கு கிடைத்திருக்குமெனில் என்றோ கணக்கில்லா சாதனைகளை நிகழ்த்தியிருப்பர்.ஆதிக்கத்தின் மூலம் அனைத்தையும் ஆக்கிரமித்த கும்பலை அகற்றி நம் இளைஞர்களின் திறமைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவோம் https://t.co/Ki534vEWoJ pic.twitter.com/xnMA4Ec7rZ
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) December 2, 2020
ஏன்டா சில்லறை விளையாட்டுலயும் சாதி மத அரசியல் நுழைக்கிற. உன்ன மாதிரி ஆளுகளால் தான் சாதி மத பிரச்சினை வளர்கிறது.
— இவன் அசுரன் (@ASURANivan) December 2, 2020
கிரிக்கெட்டிலும் ஒதுக்கீடு கேட்க அடிபோடுகிறான். விட்டால் கிரிக்கெட் விதிமுறைகளிலும் சலுகை கேட்டாலும் ஆச்சரியமில்லை
Narayana excellent sir