திமுகவின் தர்மபுரி எம்.பி சமீப காலமாக மக்கள் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெட்டி விளம்பரம் செய்வது, அண்மையில் பிரபல பத்திரிக்கையை மிரட்டியது என்று இன்று வரை தொடர்கிறது இவரின் அட்டூழியம்…
நடிகர் பார்த்திபன் திறமைக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி மத்திய அரசு கெளரவப்படுத்தியுள்ளது.. ஆனால் இது குறித்து திமுக எம்.பி செந்தில் தனது கருத்தை இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MPயின் சில்லறைதனமான பதிவு.
அப்போ இதுவரை மத்திய அரசு விருது வாங்குன ஆளுங்கலாம் அந்த கட்சில சேந்த்துட்டாங்ளா திரு.செந்தில்குமார் அவர்களே ???? pic.twitter.com/vgYB8nTxw4
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) October 21, 2020
டேய் முட்டை போண்டா…!
கஞ்சா அடிச்சிருக்கியா!!??
சம்பந்தமில்லாம உலறிகிட்டே இருக்குற…!!?? pic.twitter.com/UqQ9MrUsvG— கருப்பசாமி ரமேஷ் கண்ணா 🇮🇳 (@RameshkannaK) October 21, 2020
@rparthiepan அவர்களின் உழைப்புக்கு கிடைத்த மகுடம் இதில் எங்கு அரசியல் உள்ளது ? அப்போ திமுக ஆட்சியில் கலைமாமணி விருதுடன் MLA சீட் கொடுத்தார்களா? இல்லை நீங்க டாக்டர் பட்டம் பெறும் போது MP சீட் கொடுத்தார்களா? pic.twitter.com/O8uR5rxSNM
— ரவிவர்மன்.!🧢 (@CitiLeo) October 21, 2020