நாட்டிலேயே முதல் முறையாக  மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம்

நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம்

Share it if you like it

அகிலஉலக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம் உத்தர பிரதேசத்தில் உள்ள குஷி நகரில் துவங்கப்பட உள்ளது. இதில் முதல் வகுப்பு துவங்கி முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி எனப்படும் முனைவர்பட்டத்திற்கான ஆய்வு படிப்புகளும் இங்கு பயிலலாம்.வரும் ஜனவரி 15 ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் சேர்க்கப்பட்டு பிப்ரவரி,மார்ச் மாதங்களில் மற்ற வகுப்புகள் துவங்கப்படும் என்று இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்


Share it if you like it