Share it if you like it
நேற்றைய தினம் திமுக மூத்த தலைவர் ஆ. ராசா தனது கட்சி தொண்டரை நாய் என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் தனது சொந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கு பகீரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. நிர்வாகி சொந்த கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் – ஆடியோ வைரல்#NewsJ #DMK #Threatenedtokill #DMKFails pic.twitter.com/4F8OU60X3a
— NewsJ (@NewsJTamil) September 30, 2020
Share it if you like it