Share it if you like it
- புரளி
பெரிய நிறுவனங்கள் லாபமடையும், விவசாயிகள் இழப்பை சந்திப்பர் - உண்மை
பல மாநிலங்களில், விவசாயிகள் மற்றும் பெரு நிறுவுனங்களுடன் ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக உற்பத்தி செய்கின்றனர். இப்போது சிறு விவசாயிகளும் இலாப உத்தரவாதம் பெறவிருக்கிறார்கள். - புரளி
பெரு நிறுவனங்கள் விவசாயிகளை ஒப்பந்தத்தின் பெயரில் சுரண்டுவார்கள். - உண்மை
எல்லாவித ஒப்பந்தமும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் அளிக்கும். எப்போழுது வேண்டுமானாலும் அபராதம் இல்லாமல் விவசாயி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம். - புரளி
விவசாயிகளின் நிலங்களை முதலீட்டாளர்கள் ஆக்கிரமிக்க வழி ஏற்படும். - உண்மை
இந்த சட்டம் விவசாயிகளின் நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ தடைசெய்கிறது. ஒப்பந்தம் பயிர்களுக்கு மட்டுமே நிலத்திற்கு அல்ல - புரளி
இப்பொழுதுள்ள மண்டிகள் மூடப்படும் - உண்மை
சந்தை முறை இப்பொழுது இருப்பது போலவே தொடரும் - புரளி
பில்கள் பாதுகாப்பும் இல்லாதவை, விவசாயிகளுக்கு எதிரானவை. - உண்மை
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நாடுமுழுவதும் விற்பனை செய்ய முடியும் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து அதிக லாபம் ஈட்ட முடியும் - புரளி
பண்ணை பில்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) அகற்றுவதற்கான சதி - உண்மை
பண்ணை பில்கள் எம்.எஸ்.பி யை பாதிக்காது. எம்.எஸ்.பி அமைப்பு முன்பு போலவே தொடரும்.
Share it if you like it
If it’s favourable to farmers ,mediator is not involving means I am really appreciate.