ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி – மோடி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி – மோடி

Share it if you like it

மாண்புமிகு பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியாக டிவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார். 2019இல் நாம் நிறைய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டுள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு 130 கோடி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும், இந்த 2020வது ஆண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும்.அனைவரும் ஆரோக்கியத்துடனும் அவர்களின் விருப்பமும் நிறைவேற தம் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

 


Share it if you like it