பொங்கல் பரிசு – அலைமோதிய கூட்டம்!

பொங்கல் பரிசு – அலைமோதிய கூட்டம்!

Share it if you like it

 

தமிழர் பண்டிகையான பொங்கல் ஆண்டுதோறும்  ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும்  ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுப்பொருட்கள் (ஜனவரி 09) இன்று  கரும்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் அவ்வூர் மக்களுக்கு 1000 ரூபாய் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள 1300 ரேஷன் கடைகளில் மக்கள் தங்களுக்குரிய பரிசு பொருட்களை வாங்கி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it