போடா எல்லாம் விட்டு தள்ளு- பலச எல்லாம் சுட்டு தள்ளு ! தமிழகத்தில் போகி  பண்டிகை மக்கள் கொண்டாட்டம் !

போடா எல்லாம் விட்டு தள்ளு- பலச எல்லாம் சுட்டு தள்ளு ! தமிழகத்தில் போகி பண்டிகை மக்கள் கொண்டாட்டம் !

Share it if you like it

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகையை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.


Share it if you like it