முஸ்லீம்களை தடுக்க இயலாது அசாம் MP திமிர் பேச்சு..!

முஸ்லீம்களை தடுக்க இயலாது அசாம் MP திமிர் பேச்சு..!

Share it if you like it

முஸ்லீம்கள் நிறைய குழந்தைகள் பெற்றுகொள்வதை யாரும் தடுக்க இயலாது என அசாம் மாநில பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவருமான பக்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படமாட்டாது என அசாம் மாநில அரசு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதற்க்கு பதில் அளித்த அஜ்மல் முஸ்லீம்கள் நிறைய குழந்தைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்வார்கள், எதை பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. அரசு அறிவிப்பு பற்றி முஸ்லீம்கள் கவனம் செலுத்த மாட்டார்கள் என்றார்.


Share it if you like it