மேலும் ஒரு மைல் கல் – பிரதமர் மோடி

மேலும் ஒரு மைல் கல் – பிரதமர் மோடி

Share it if you like it

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைசோதனை வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில்:-
”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணையின் வெற்றி மேலும் ஒரு மைல் கல்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it