கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் வெளிப்படையாக ஹிந்துக்களின் உணர்வுகளையும், பிரிவினையை தூண்டும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே.. மோடி பிரதமர் ஆனால் இயேசுவை ஆராதிப்பதை அன்றோடு விட்டு விடுகிறேன் என்று கடந்த ஆண்டு சவால் விடுத்திருந்தார்… ஆனால் மக்கள் அமோக ஆதரவு அளித்து மீண்டும் பாரதப் பிரமராக மோடியை தேர்ந்தெடுத்து இருந்தனர்..
வருஷ ரெண்டாச்சு இந்த மானஸ்தன் எங்கேயாவது பார்த்தீங்களா😎
இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு உழைத்து
சம்பாதிக்கலாம் 😁 pic.twitter.com/MMQcLsvz8J— ஜீவா பாஜக 🇮🇳🚩 (@Jeeva50889748) October 19, 2020
ஏசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் திரு. பால் தினகரன்.. மோகன் சி லாசரஸ் போன்று 2019 ஆண்டு இந்திய தேர்தல் குறித்து கணித்துள்ளார்.. ஆனால் நடந்தது என்ன தற்பொழுது யார் பிரதமர் என்பது அனைவரும் அறிந்ததே..
தொடர்ந்து இது போன்று அப்பாவி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி வரும் இது போன்ற கப்ஸா மதபோதகர்களை யாரும் நம்ப கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
மேட போட்டு மோடிய தாக்கி, காங்கிரெஸ்க்கு, திமுககு, ஓட்டுப்போடுன்னு சொல்வாங்க
இது மதசார்பற்ற கூட்டணியாம் 🤦🤔🤦pic.twitter.com/NfbisrjjCF via @HLKodo @srjk22 @alien420_ @oorkkaaran— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 7, 2020
Jesus fails… dumps Trumps 😔 https://t.co/I30w2uTbRT
— selvakumar🇮🇳 (@selva_kumar87) November 8, 2020