Share it if you like it
செந்தில், கலாட்டா விக்ரன், போன்றவர்கள் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு நெறியாளர் என்கின்ற போர்வையில் மத்திய அரசிற்கு எதிராகவும், மோடிக்கு, எதிராகவும் இன்று வரை கருத்து தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மூத்த பத்திரிக்கையாளர் திரு. ராஜ கோபாலன் புதிய தலைமுறை விவாதத்தில் கலந்து கொள்ளும் பொழுது.. கார்த்திகை செல்வன் மீது பகீரங்மான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார்… தற்பொழுது பிரபல ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள் நேர்மையாக செயல்படுவார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது..
காலம் மாறிப்போச்சு கார்த்திகைசெல்வா தில்லியிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/ECN81fCUNP
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 9, 2020
Share it if you like it
True
நெறியாளர் என்ற பெயரில் இவர்கள் ஒரு பட்சமாக ஒரு கட்சிக்கு பாதகமாக செயல் படுவதும், ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, பேசுபவரை பதில் சொல்ல விடாமல் தடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
Tamil Nadu journalists are fully trained by anti India forces..
பொறியாளர் போர்வையில் பல பிரிவினை வாத ஆசாமிகள் ஊடகங்களில் ஊடுருவி உள்ளனர்.
நான் முதல் முதலாக எழுதத் துவங்கிய போது என் வயது 13.ஆங்கிலத்தில் எழுதிய அந்தக் கட்டுரை அப்போது ஆங்கில நாள் இதழ் ” Indian Express” ல் வெளியிடப்பட்டது. ஆண்டு 1956. இப்போது எனது வயது 77.சமீப காலமாக நான் எழுதுவது இல்லை. அது தனி விஷயம்.
நான் முதல் முறையாக எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது என் வயது 3.ஆண்டு 1947. பத்திரிகை ” தினமணி”. ஆசிரியர் ஐயா திரு. T. S. சொக்கலிங்கம்.
எழுத்துப்பிழை, உச்சரிப்புப் பிழை இன்றி சரளமாகப் படிக்க ஆரம்பித்த போது ஐயா திரு. A. N. சிவராமன்.
எனவே, 1947 முதல் இன்று வரை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர் பற்றி நன்கு அறிவேன்.
ஊடகங்கள் பாரத நாட்டில் துவங்கியது முதல் இன்று வரை அறிவேன். தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் பற்றியும் அறிவேன்.
அந்த அனுபவ அடிப்படையில் எனது அனுபவம் தற்சமயம் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள், நெறியாளர்கள், முதலாளிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஆகிய அனைவரும் பா ஜ க. வின் விரோதிகள். ஒரு சில மட்டுமே விதிவிலக்கு.
எனவே, கார்த்திகைச் செல்வன் அந்தக் கற்றுக் குட்டியான, ஒன்றும் தெரியாத, ஆனால், எல்லாம் தெரியும் என்ற முட்டாள்தனம் நிறைந்த திமிரின் மொத்த உருவமே ஆன தேசவிரோத தெய்வ விரோத, சமுதாயவிரோத, சக்திகள் கும்பலின் ஒரு உறுப்பினர் மட்டுமே. இ
எனவே, இவனைப் போன்ற நபர்களிடம் இருந்து ஆக்கரீதியான ஒரு தகவலையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
ஒரே ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் :- இவர்கள் அனைவரையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் சமுதாயம் ஒரு குப்பை என்று மட்டுமே மதிக்கிறது. இது எனக்குத் தெளிவாகத் தெரியும். என்னைப் போல், என்னைவிட, அதிகமாக இந்தக் கும்பல் அனைத்தையும் குப்பையை விட மட்டமாக எடைபோடுபவர்களும் ஏராளமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கூடிய விரைவில் முழுமையாக அகற்றப் படுவார்கள். அந்த இடத்தை நல்ல பத்திரிகைகள், ஊடகங்கள், நெறியாளர்கள், முதலாளிகள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் நிரப்புவர். அந்த நாள் தொலைதூரத்தில் இல்லை.
தமிழ் நாட்டில் நடுநிலையான பத்திரிக்கை எங்கே இருக்கிறது?