கள நிலவரத்தை துல்லியமாக கணித்து தீவிரமாக பணியாற்றி வரும் பா.ஜ.க துணைத் தலைவர்..!

கள நிலவரத்தை துல்லியமாக கணித்து தீவிரமாக பணியாற்றி வரும் பா.ஜ.க துணைத் தலைவர்..!

Share it if you like it

தமிழ் மற்றும் கேரள மக்களால் இன்று வரை அதிகம் ரசிக்கும் பாடல்களில் அய்யப்பனும் கோசியும் என்ற மலையாளப்படத்தில் இடம் பெற்றுள்ள களக்காத்தா எனும் பாடல் என்பது நிதர்சனமான உண்மை..

இப்பாடலானது தமிழக மலை கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மா என்பவரால் பாடப்பட்டது. இது தமிழக மலைப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களால் பாடப்படும் கிராமிய பாடலாகும்.

கள நிலவரத்தை துல்லியமாக கணித்து மோடி அரசின் சாதனைகள் பற்றி குக்கிராமங்கள் முதல், மலைவாழ் மக்கள், வரை பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை கொண்டு சேர்த்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it