காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அக்கட்சி தீவிரமாக முன்னெடுக்க வேண்டாம்..! பா.ஜ.க. மூத்த தலைவர் – காங்., எம்.எல்.ஏ.வுக்கு அன்பு வேண்டுகோள்…! 

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அக்கட்சி தீவிரமாக முன்னெடுக்க வேண்டாம்..! பா.ஜ.க. மூத்த தலைவர் – காங்., எம்.எல்.ஏ.வுக்கு அன்பு வேண்டுகோள்…! 

Share it if you like it

விவசாய மசோதா குறித்து திமுக உட்பட தமிழக எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான கருத்தினை இன்று வரை கூறிவருகின்றனர்.. அண்மையில் பா.ஜ.க மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி இருவரிடையே நடைபெற்ற விவாத்தில் அஸ்வத்தாமன் நகைச்சுவையாக காங்கிரஸ் கட்சியின் தவறை சுட்டிக்காட்டியுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it

One thought on “காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அக்கட்சி தீவிரமாக முன்னெடுக்க வேண்டாம்..! பா.ஜ.க. மூத்த தலைவர் – காங்., எம்.எல்.ஏ.வுக்கு அன்பு வேண்டுகோள்…! 

  1. அசுவத்தாமன் குறிப்பிட்ட படி காங்கிரஸ் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக எடுத்து வருகிறது. இது காங்கிரஸுக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல.

Comments are closed.