கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை சீர்குலைக்கும் நோக்கில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சர்ச்சைக்குரிய வகையில் சில ஓவியங்களை வெளியிட்டனர். பதிலுக்கு மாற்று மதத்தை சேர்ந்த நபர் ஒரு ஒவியத்தை வெளியிட. பெரும் கலவரம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தது.
யோகி ஆதித்யநாத் போன்றே கலவரம் ஏற்படுத்திய நபர்களிடம் நஷ்டஈடு வாங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வரிடம் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I request Sri @BSYBJP to confiscate and attach properties of the rioters and compensate losses to public property in same way as Sri @myogiadityanath govt did in UP.
Bengaluru is known for its peace and harmonious society.
We must protect this strength of our city at all costs pic.twitter.com/KCeS7QGCce
— Tejasvi Surya (@Tejasvi_Surya) August 12, 2020