ஜாதி, மதம், இனம், என்று பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தனர்… ஆனால் இன்று வரை ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார் திருமாவளன்..
அண்மையில் தமிழக பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார்.. ஹிந்துக்களின் மீது தொடர்ந்து வன்மத்தை கக்கும் திருமாவளவன் போன்றவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய முடியும்…
நேர்மையான மனிதராக இருந்தால் திருமாவளவன் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.. அல்லது அரசு அவர் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
திருஞானசம்பந்தர் பற்றி திருமாவளவன் தெரிவித்த கருத்திற்கு. பா.ஜ.க மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா தனது கடும் எதிர்ப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்.இதை அனுமதிக்க முடியாது. @CMOTamilNadu pic.twitter.com/aaLeAQ4bby
— H Raja (@HRajaBJP) December 7, 2020
…தமிழக அரசு மைனாரிட்டி ஓட்டுக்காக கைது செய்யாது …இதனால் மெஜாரிட்டி ஓட்டு போக போகுது…
— ksek887 (@ksek887) December 7, 2020
பெண்களை இழிவாக பேசிய போதே சரியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தால் இன்று இப்படி பேசியிருப்பாரா
— RV 🇮🇳 (@Radhiga_v) December 7, 2020
திருமாவளவன் நாட்டின் அமைதியை கெடுப்பவர்
— Gowtham Narayanan ⚪ (@GowthamNaraya14) December 7, 2020
திருமா ஒரு விஷஜந்து
Avan oru sori naai avanoda karuthai kuppaiyil podavum
பொத்தாம் பொதுவா பெண்களை கீழ்த்தரமாக திருமா பேசினார் என்பது உங்கள் செய்தி…. என்னையா அந்த செய்தி?மத ரீதியாக மக்களை பிரிக்க வேண்டும்,,, ஆட்சியை தொடரவேண்டும்,,, இதுதானே உங்கள் கனவு?நீங்களே ஆளுங்கள் அய்யா,,, ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களையும்,மற்ற எல்லா மதத்தினரோடும் இணைந்து இந்தியர்களை இந்தியர்களாக வாழவிடுங்கள், அய்யா….
What is the interest Mr H Raja is having to express his opinion about Mr . Thiruma rather he keeps mum for other incidents which take place around in the state. Does he want to have cheap popularity? He is instigating communal unrest and hatred. Mr H Raja should be advised to restrain himself from making allegations against others.
இவனுங்க ஏதாவது சொல்லி ஆட்சியை பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க போல
அவன்லா ஒரு ஆளு
முஸ்லிம்களை இழிபடுத்துவாரா தெருமாமா பயல் !..தெருமா இழிபடுத்தினால் சாமரமா வீசுவீர்கள்..உங்க வக்கிரபுத்திக்கு 😢
Your channel seems to be working against dalit leaders . The other day you criticized Aa. Raasa, today you are criticizing Thirumavalavan , M.P.
As news channel strike neutrality and objectivity.
This clearly shows H.raja cheap politics..medias should be sensible before making a news..what is the use to make this kind of cheap news..speak truth not fake…