2,100 கி.மீ சைக்கிள் பயணம்..! வைரலாகும் ஏழை பாட்டியின் வீடியோ..!

2,100 கி.மீ சைக்கிள் பயணம்..! வைரலாகும் ஏழை பாட்டியின் வீடியோ..!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க  மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழை பாட்டி ஒருவர், கிட்ட தட்ட 2,100 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொண்டு இருக்கும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it