சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, என்று கூறியபடி, உழைக்காமலே தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அனைவரின் கையும் நீளும் திசை பெரியார் திடல் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
பெரியார் காலத்தில் ஆரம்பித்து இன்று வரை திராவிடர் கழகத்தில் நடக்கும் கூத்துக்களை. மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். தவறு செய்த நபர் ஒருவருக்கு தவணை முறையில் நஷ்டஈடு வழங்க சலுகை வழங்கிய இயக்கம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
திராடவிர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அண்மையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது பெண்களை குறித்து பெரியார் தெரித்த கருத்தை துளியும் வெட்கப்படாமல் வீரமணி பேசி இருப்பது பெண்களை தெய்வமாக மதிக்கும் தமிழர்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/KathirMrkathir/status/1306860875899256832
ஈவெரா ஐரோப்பியபயணத்தில் பெர்லினுக்குஅடுத்த போஸ்டாமில் இருந்த 7 நாட்களில் 4 நாட்களை நிர்வாணச்சங்கங் களிலேயே கழித்தார். ஆண்பெண் சேர்ந்து நிர்வாணமாகக் குளிப்பதுஇக்கிளப்புகளில் விசேஷம்.மேலும் விபச்சாரத்திற்கும்பிரசித்திப் பெற்றதாக அப்போது இருந்தது. ஈவெரா சென்ற இடத்தின் தற்போதைய நிலை pic.twitter.com/rGT8MZx6g5
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) September 17, 2020
திராவிடம் ஒழிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இவர்கள் கொட்டம் ஒடுங்கும்