கேரளாவை சேர்ந்த சி. ஆர்.பி.எப். வீரரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தன் கையை இழந்த சத்தீஸ்கர் மாநிலத்தை பெண்ணை அந்த ராணுவ வீரர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.. வெகு விரைவில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற உள்ளது.. இந்நிலையில் அவருக்கு பா.ஜ.க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது..
பாலக்காட்டில் மலையாள மற்றும் தமிழ் மக்களுடன் ஒன்றாக கலந்து விட்ட ஜோதி அவர்கள் கொல்லங்கோடு அருகேயுள்ள தன் கணவரின் சொந்த ஊரான பாலத்துளியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அவருக்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..
ஜோதி அவர்கள் தற்பொழுது கேரள மாநிலத்தின் மருமகள் என்று அம்மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..
Jyothi was born and brought up in Chattisgarh and contesting as @BJP4Keralam candidate from Kollamgode Block Panchayat in Palakkad district. She lost her right hand while saving the life of a CISF jawan, Sunil. Later they got married and she became the daughter-in-law of Kerala. pic.twitter.com/aWwqJl0QUm
— K Surendran (@surendranbjp) December 4, 2020
Very very good