முதல்வரின் பிரிவினை கருத்து… பா.ஜ.க. மூத்த தலைவர் நச் பதில்!

முதல்வரின் பிரிவினை கருத்து… பா.ஜ.க. மூத்த தலைவர் நச் பதில்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிரிவினை கருத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அளித்த பதில் இதோ ;

பாண்டிச்சேரியை திராவிட நிலப்பரப்பிலிருந்து அகற்றியது ஏன்? திராவிடத்திலும் பிரிவினையா? 1977, 1980,1984,1991, 2001, 2011,2016 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க முற்றிலுமாக அகற்றப்பட்டதா? அறியாமையின் அறிக்கை என தெரிவித்துள்ளார்.


Share it if you like it