இன்றைய வானிலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

இன்றைய வானிலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 23.05.2023 காலை 0830 மணி முதல் 24.05.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மடத்துக்குளம் (திருப்பூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு) தலா 3;
ஓசூர் (கிருஷ்ணகிரி), பார்வூட், உதகை (நீலகிரி) வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா, சின்னக்கல்லார் (கோவை), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 2;
சோத்துப்பாறை, பெரியகுளம் AWS, பெரியாறு, பெரியகுளம் (தேனி), நாலுமூக்கு (திருநெல்வேலி), மேட்டுப்பாளையம் (கோவை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), தாளவாடி (ஈரோடு), ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1.


Share it if you like it